Tuesday, March 3, 2009

எனக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரிகள்!!!

K.R.அதியமான்
2009/2/23 Athiyaman Karur R


எனக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரிகள் :


>> > > *உயிர் அனைத்திடத்தும் வெறுப்பின்றி,* *நட்பும் கருணையும்
>> > > உடையவனாய், மமகாரம் அகங்காரம் அற்று, இனப
>> > > துன்பங்களைச் சமமாய்க் கருதி, பொறுமை படைத்து,
>> > > எப்போதும் சந்தோஷமாயிருப்பவன்,* <<<

>> > > யோகியாய்,
>> > > தன்னடக்கமுடையவனாய், திடநிச்சயமுள்ளவனாய்,
>> > > என்னிடத்து மனம் புத்தியை சமர்ப்பித்தவனாய்,
>> > > யார் என் பக்தனாகிறானோ, அவன் எனக்கு
>> > > பிரியமானவன். (அத் - 12 / ஸ்லோகம் 13 - 14)
---------------------------------------------------
>> > > பிடித்த திருக்குறள்கள் :


>> > > ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப்
>> > > பேதையின் பேதையார் இல். (என்க்கு மிக பொருந்துகிறது !!)<<<<


>> > *உங்கள் பெருந்தன்மையோ பெருந்தன்மை...*


>> > > தெய்வதான் ஆகா தெனினும் முயற்சிதன்
>> > > மெய்வருத்தக் கூலி தரும்


>> > > இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து)
>> > > அதனை அவன்கண் விடல் (management thru delegation !!)


>> > > எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
>> > > மெய்ப்பொருள் காண்ப தறிவு.<<<


>> > *இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்*
>> > **
>> > *தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச்சுடும்"*
>> > **
>> > *-வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீமை இலாத சொலல்"..*

>> > என்றென்றும் நட்புடன்,
>> > விஜியின்சுதன்-
--------------------------
>> தமிழ் வாலிபன்
>> ஒன்று விழ ஒன்பதாய் எழும். வாழும் உலகெங்கும். வீழாது தமிழ்.
>> பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.
>> "தமிழரிடம் தமிழில் பேசுவோம்" தாய்க்குச் செய்யாததைத்
>> தமிழுக்குச் செய்வோம்.. http://groups.google.com/group/Piravakam

No comments: