Saturday, June 20, 2009
சிறப்புக்கூட்டு வழிபாடு....!!! ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21ம் திகதி ‘காலை 9.30 மணி
From: விஜி
Date: Fri, 19 Jun 2009 15:24:41 -0400
Local: Fri, Jun 19 2009 9:24 pm
சிறப்புக்கூட்டு வழிபாடு
> *வழிபாட்டு நாள்: ஞாயிற்றுக்கிழமைஜூன் 21ம் திகதி ‘காலை 9.30 மணிக்கு.*
> **
> **
> *திருச்சிற்றம்பலம்*
> **
> *மண்ணுலகத்தினில் பிறவி மாசற*
> *எண்ணிய பொருளெல்லாம் **எளிதில் முற்றுற*
> *கண்ணுதல் உடையதோர் களிற்றில் மாமுக*
> *பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்*
> **
> **
> சிவபுராணம்
> தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
> அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
> மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
> திருவாசகம் என்னும் தேன்
> நமச்சிவாய வாழ்க நாதன்தான் வாழ்க
> இமைப்பொழுதும் மென்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
> கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
> ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
> ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க.
> வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
> பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
> புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
> கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
> சிரங்குவிவா ரோங்குவிக்குச் சீரொன்கழல் வெல்க
> ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
> தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
> நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
> மாயப் பிறப்பறுக்கும் மன்னடி போற்றி
> சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
> ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
> சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
> அவனருளாலே அவன்தான் தாள் வணங்கி
> சிந்தைமகிழச் சிவபுராணம் தன்னை
> முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
> கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி
> எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
> விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
> எண்ணிறந் தொல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
> பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
> .
> புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
> பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
> கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
> வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
> செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள்
> எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
> மெய்யே யுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
> உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
> மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
> ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
> வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
> பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
> மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
> எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமாளே
> அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
> ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
> ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
> போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
> நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
> மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
> கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
> சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த
> பிறப்புறுக்கும் எங்கள் பெருமான்
> நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
> மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
> ''மறைந்திட மூடிய மாய இருளை
> அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி
> புறந்தோல் போர்த் தெங்கும் புழு அழுக்கு மூடி
> மலஞ் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
> மலங்கப் புலனைந்தும் வஞசனையைச் செய்ய
> விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
> கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்
> நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
> நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
> நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்
> தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
> மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே
> தேசனே தேனார் அமுதே சிவபுரனே
> பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
> நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெடப்
> பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
> ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
> ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
> நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
> இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
> அன்பருக் கன்பனே யாவையுமாம் அல்லையுமாஞ்
> சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
> ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
> ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
> கூர்த்த மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
> நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
> போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
> காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
> ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
> தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்ணர்வாய்
> .மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
> தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
> ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
> வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிடப்ப
> ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓ வென்று
சொல்லற்கு அரியானைச் சொல்லி திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்.
இதுவரை ஈழத்தில் நடந்த அசம்பாவிதங்களால் இறந்து போன அப்பாவி உயிர்களின்
ஆத்மசாந்திக்காக சிறப்பு வழிபாடு செய்யுமாறு அன்பர்கள் அனைவரையும் தயை கூர்ந்து
கேட்டுக்கொள்கின்றேன்.
...

Monday, June 15, 2009
ஆசைகளே அதன் காரணங்கள்.....!!!
From: vishalam raman
Date: Sun, 14 Jun 2009 14:53:51 +0530
குறைந்த சுமை நிறைந்த வாழ்க்கை
வாழ்க்கை எனும் ரயில் பாரு
குறைந்த சுமையுடன் அதில் ஏறு
அதிக சுமைகள் அங்கு தாங்காது ,
உள்ளே இடமும் போதாது .
சுமைகள் பத்திரமாய் காத்தல்
வரும் மனதில் உளைச்சல் .
சுமைகளால் வரும் பிரச்சனைகள்,
ஆசைகளே அதன் காரணங்கள் .
இலேசான சுமைகள் தூக்கவது சுலபம்
சுமைகள் இல்லையெனில் அதைவிட லாபம்
பந்தபாசச்சுமை கனத்த எடை ,
மேலே ஏற அது ஒரு தடை ,
பேராசை சுமைகளை வளர்க்கும்
ஆன்மீக வளர்ச்சியைத் அது தளர்க்கும்
மனசுமைகள் இறக்க வேண்டும் ஒரு கூலிக்காரன்
ஆன்மீக நிலையத்தில் நிற்கும் ஒரு கூலிக்காரன்
கூப்பிட்டவுடன் நம் முன் தோன்றுவான்
நம் சுமையை அவன் தாங்குவான்
அவன் தலையில் நம் சுமைகள் அமர்த்தி
பெறுவோம் நாம் முழு நிம்மதி ,
நம்பிக்கையுடன் சுமையைக் கொடுப்போம்
நம்பிக்கையுடன் அவன் பின் செல்வோம் .

Sunday, June 14, 2009
The annual festivals of Nainathivu Naga Pooshani Ambal temple....!!!
Nagadeepa season begins
Jaffna Sp. Corr.
The annual festivals of Nainathivu Naga Pooshari Ambal temple (Nagadeepa) will commence on June 23 with the flag hoisting ceremony. The festivals will continue for 16 days.
The highlights of the festivals are the "Mancham, Sapparam, Car festival and the Theertham (water cutting ceremony) festivals.The festivals will conclude with "Poongavanam" (Nuptial Ceremony) where the Ambal diety will be dressed with golden and diamond jewellery and garlands. The Ambal statue will be taken round the inner and outer courtyard of the temple with Nathaswara and drum music of the leading Nathaswara and drum musicians in Sri Lanka.The Amutha Sukvaki Anna Dhana Saba (Almsgiving society) will provide free rice meals to the devotees daily.
sundayobserver.lk

Tuesday, June 9, 2009
Kanthapuranam holding a prestigious place particularly among the Thamilians of Yaalpaanam...!!!
Gleanings:
Transcreating part of 'Kantha Puranam'
K S Sivakumaran
Going back to the genre of the ancient 'Purana' literature in Thamil, one finds Kachchiappa Sivachariar's Kanthapuranam holding a prestigious place particularly among the Thamilians of Yaalpaanam. In fact a scholar from that region the late Pandithamani Kanapathillai eluded that "Kanthapurana Kalasaram" (The Culture of Kantha Puranam) is the Culture of the people in the North. "Kantha" is the Thamil word for the Sanskrit "Skanda" and it refers to the deity in Kathirkamam (Kataragama) who the Thamilians call Murugan or Kanthasamy and other names.
Thamil folklore
To introduce part of the original work in Thamil to readers in English, particularly the children of Thamilian parents living in foreign climes a book has been published. These children do not know Thamil as they study the languages of the west where they live. But if they could read in English, then they may be able to know something about their language, religion and culture. To facilitate this task a scholar V Sivarajasingam transcreated suitably some sections of the original work in lucid and clear language. The title of the work is "The Divine Exploits of Skandakumara" and it is published by the Department of Hindu Culture and Religious Affairs in Colombo. The book was launched last Friday (May 29, 2009) at the Ramakrishna Seminar Hall in Wellawatta.
Book launch
Chaired by the Director of the Department Shanthi Navukkarasan, two prominent scholars - Vidwan Kalabooshanam Vasantha Vaithianathan and Prof. K Shanmugavel from Thamilnadu - spoke at the launch.
Yours truly was asked to review the book apart from the respected author, M. Shanmuganatahan also spoke. Departmental officials sang hymns and presented the programme.
The author V. Sivarajasingam was an Assistant Commissioner of the Official Languages Department, and visiting English Lecturer in the University of Yaalpaanam.
What follows is an abridged version of the review presented for the occasion.
The book in English is titled 'The Divine Exploits of Skandakumara' and I would have liked either Skandakumar or Skandakumaran used instead of Skandakumara to refer to the Thamil Deity Lord Murugan.
This book is primarily addressed to non-Hindus in all communities in Lanka as well as the Hindus of all sects. As such, the identity of Skanda as in Sanskrit or Kanthan in Thamil could have been better related to Kachiyappar's Kanthapuranam in Thamil.
But this is only a minor observation of mine. However the writer must have had the Lankan Sinhala community in mind, particularly the Buddhists when he wrote this book. Of course the sylvan deity Lord Murugan is enshrined in the southern locality Kathirkaamam also known as Kataragama. Leaving aside the concern for the nomenclature, let us see what the book is all about.
Saiva Siththantham
The thin volume is really an exposition and elucidation of the quintessence of Kachiyappar's Kanthapuranam, which all knowledgeable people know as one of the source books to know more about Saiva Siththantham, followed by the majority of Lankan Thamilians as well as a great number of Thamilians elsewhere in the globe, particularly in Thamilnadu.
The Hindus in the North, East and elsewhere in the country consider Lord Murugan or Kanthan as one of the primary divinities of the Saivaite Thamilians. The famous Nallur Temple in the North, Mandoor Temple in the East and Kathirgamam in the deep southwest of the island are standing testimony of the reverence most of us have for Skanda or Kanthan as we call in Thamil.
The Foreword
S. Vinaykamoorthy in his foreword to the book also refers to the poetic quality of the Purana or Kanthap Puranam, besides informing us that the writer V. Sivarajasingam has "written an interpretation of one section of the work titled 'Soora Pathman Shashti Vathaipadalam' in 1992 for the benefit of devotees who recite it during the Kanthar fasting period." As S V says in his foreword, the writer, V S, has followed the sequential of the work concerned. I agree with the observation of High Court Judge R T Vigna Raja's pronouncement that Hindu social reformers turned to religious texts with different purposes in mind. Some sought inspiration from them; some simply wanted to highlight the golden moments in Hindu philosophy, but the author of this book wanted to bring to light the nuances of Puranic thoughts". The author of this book V Sivarajasingam intended: "The work by Kachiyappar is better termed a transmogrification rather than translation, for he has made many changes structurally and substantially. Kanthapuranam among many other things speaks predominantly of the glory, grace and prowess of Skandaouranam."
At this point I suggest to the author that instead of using 'transmogrification', he could have used a now accepted term 'transcreation' to works that are inspired by some text but creatively interpreted as Kambar's Ramayanam from Vaalmiki's Ramayana.
Poetic excellence
I agree with the writer as many of us would endorse, when he says that "Kanthapuranam has poetic excellence, depth of knowledge, beauty of language and above all the depiction of divine grace of Lord Skantha and of God's ways of effusing it to those who seek it."
Quoting Sivarajasingam's Prolegomenon as it underlines the essence of the original work and the author's own interpretation: "Though it is preeminently considered a religious 'epic' ('epic' because an epic largely belongs to another genre) it deals with all kinds of thoughts, philosophical and metaphysical concepts necessary for spiritual and material lives. It deals with the four cardinal values of dharma, Artha, Kaama and Moksha (Virtue, pleasure and salvation) and expounds ways and means of attaining them."
Lord Siva's grace
Next is the author's other points: "It upholds the greatness of Saiva Saints and devotees and the profuseness of Lord Siva's grace." The book is interspersed with hymn - like verses that are suitable for reciting during daily prayers." In Kasipa Muni's sermon to his sons are encapsulated the tenets of Saiva Sithantha. "Maya's advice to her son- Surapathman- has its base in Charavaka philosophy. In this manner the book abounds with information pertaining to every aspect of life, knowledge and values."
Having seen what the theme of the book is from an authentic voice, we shall next see briefly what attracted me most. In arranging the content structurally, the author has divided the book into the following Cantos or 'chapters'. There are six cantos in the 118 page book. The book begins with Siva and Uma on Mount Kailas and ends when Skanda weds Valliamma.
The six cantos
Admittedly I need not comment on each of the items in the six cantos, because the book is for your reading pleasure. But I shall comment on the author's presentation and quote a relevant passage which pleased me.
Before I do that, I should substantiate my understanding that the writer Sivarajasingam is not only a scholar in his field but also an admirable translator from Thamil to English.
A sample:
Adoration to Vinayaga
Adoration to the holy feet
of the lord
With ten arms and
five faces
Adoration to him
in whose waist band
The sun-god rests
as diamond stand
Adoration to him
who bears the name
of Vikatachakra.
Obeisance to Subramania
Obeisance to the twice
three faces of Kumara
Obeisance to the
grace flowing
from the six faces
Obeisance to the showers
held in admiration by all
Obeisance to the shying
spear resting in his hand
Obeisance to the Lord
residing at Kanchmango
grove
Obeisance to the
cock banner and
peacock vehicle.
Let me conclude that Sivarajasingam has done a good job in giving us in English the beautiful poetic prose of Kaachiapar Sivachariar in a simple but highly polished and equally poetic language and he deserves to be congratulated. I shall read out the first passage only to invite your attention to his flowing and flowery language.
"Mount Kailas stands majestically- aloft licking the sky with its snow capped peaks. It is the abode of Siva the omnipotent Lord. It abounds with innumerable Rishis and Devas. Around it are the cities of Indira and other regents of the spheres"
The style is suitably in tune with the serenity of the tone of the passage. The book is recommended for all who want to know about Thamil Literature and Saivaism.
sivakumaranks@yahoo.com
dailynews.lk

Saturday, June 6, 2009
Subscribe to:
Posts (Atom)