Sunday, August 30, 2009

வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்..!!!






வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்

வீரகேசரி வாரவெளியீடு 8/30/2009 6:26:56 PM - கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம். புகைப்படத்தை பாருங்கள்.

பரந்த இந்த நிலப்பரப்பில் நீல நிறமாக காணப்படும் வானில் ஏதாவது உங்களுக்குத் தென்படுகிறதா...? உங்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா...? அப்படியானால் கூர்ந்து அந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் அந்தப் படத்தில் ஒரு உருவம் தென்படுவதை காண்பீர்கள். நிச்சயமாக அது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தான் என்கிறார் செல்வி லாவண்யா பகீரதன்.

இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார்.

கொழும்பைச் சேர்ந்த நாங்கள் முதற்தடவையாக மட்டக்களப்புக்கு போயிருந்தோம். அந்தப் பயணத்தின் போது மிக மிக சக்தியும் அதன் மூலம் பிரசித்தியும் பெற்ற புன்னை சோலை அம்மன் கோயிலுக்கு போக விரும்பினோம். இந்த ஆலயத்தில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன.

நாங்கள் போன போது ஆலயம் மூடப்பட்டிருந்தது. ஓரிருவர் மட்டும் வெளியே நின்று வணங்கிக் கொண்டிருந்தனர். இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இரண்டு கதவுகள் உண்டு. ஒரு கதவு பௌர்ணமி தினத்தில் மட்டுமே திறக்கப்படும். மற்றைய கதவு வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும்.

பௌர்ணமி நாட்களில் மட்டும் திறக்கப்படும் கதவின் பின்னே பெரிய அம்மன் சிலை ஒன்று உள்ளதாம். வருடத்திற்கு ஒருமுறை திறக்கும் கதவின் பின்னே மூன்று அம்மன் சிலைகள் உண்டாம். பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அம்மன் உரு வந்து ஆடுவதுண்டாம். பிள்ளை வரம் இல்லாதவர்கள், திருமணம் கை கூடாதவர்கள் எல்லாம் இங்கு வந்து நேர்த்தி வைத்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமாம். இவை எல்லாம் இங்குள்ள மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட விடயங்கள்.

மூலஸ்தானக் கதவு மூடப்பட்டிருந்ததால் ஆலயத்திற்கு வெளியே நின்று அம்மனை தரிசித்து விட்டு மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்தோம். அந்தச் சமயம் அமிர்தகழிக்கும் புன்னைச் சோலைக்கும் இடையில் ஒரு பெரிய வெற்று நிலப்பரப்பு காணப்பட்டது. வானம் முகில்கலின்றி மிக ரம்மியமாக காணப்பட்டது.

அந்த காட்சி என் மனதை மிகவும் கவர்ந்ததால் உடனே என் கமராவைக் கொண்டு அந்த இயற்கை சூழலை கிளிக் செய்தேன். இப்படி நிறைய புகைப்படங்களை எடுத்தேன். கொழும்பு திரும்பியதும் அந்தப் படங்களை டெவலப் பண்ணி எடுத்து பார்த்த போது ஆச்சரியப்பட்டு போனோம். அதிசயத்தில் பரவசப்பட்டு போனேன்.

எடுத்த படங்களில் வானில் அம்மன் உருவம் ஒன்று தென்பட்டது. இது நிச்சயம் புன்னைச்சோலை அம்மன் தான் என்று எங்கள் உள்மனம் சொல்கிறது. அதுதான் உண்மையும் கூட. கொழும்பிலிருந்து சென்று அம்மனை தரிசிக்க முடியாது போன எங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாது என்று நினைத்த அம்மனின் அருள் தரிசனம் தான் அது.

VIRAKESARI.LK

Friday, August 21, 2009

HINDUISM.......!!!





Hinduism
The Six-Headed Aarumugan
K.S. Sivakumaran

The deity in Kataragama (Kathirkamam) is known by many names: Murugan, Kanthan, Kathirkaman, Velone, Skandakumaran, Subramanian, Aarumugan and other names. He is, according to Hindu mythology, the youngest son of Siva and Paarvathi. The elder one is Vinayagar, Ganesh, Pillayaar, Wigneswaran and other names. Murugan’s consorts are Deivayanai and Valliamma.

Murugan has six heads. The number six is known as ‘aaru’ in Tamil. “Aarumugan” means deity with six faces.

To know more about Aarumugan, we have to go back to what scholars have interpreted the attributes of Lord Murugan. One such scholar is the Lankan the late Thangamma Appacutty. One of her articles on Saivaism (a component of Hinduism) is included in a volume recently published in her honour by the All Ceylon Hindu Congress. The article is in Thamil. I shall first try to give the essence of her article on Murugan which was originally written in Thamil.

In her article she writes:
“The six faces face six directions. The religious sect that worships Aarumugan as the primeval God is known as Kaumaram. Some believe that Lord Siva took the form Murugan, the wise deity that goes beyond the Vedas and Puranas. He is an embodiment of compassion to usher in better life to all. The integration of Siva and Parvathi is the philosophy of Muruganism.


An artist’s impression of the entrance of the arch of Kataragama during British era - Courtesy: Ruhunu Jungles by Douglas Raffel (1959)

North Indians call Murugan by the name of Kaarthikeyan. The Pallava monarchs too worshipped Murugan as the primary God. Some kings went by the name Skandakumara. Thamil literature proclaims Murugan as the God of the Thamilians. It was Murugan who taught Thamil to the Muni Agsthiyar. According to Kumarakuruparar, the head of the ancient Thamil Sangam was Murugan.

Sangam Literature and Tholkaapiyam state that Murugan was the deity of Kurinchi region.

Murugan is an embodiment of Pranavam. The vehicle of Murugan the peacock represents the Vedas. The spear in his hand represents Bramma Vidya Shakthi. Murugan’s six faces depict the six Gods like Brahma, Vishnu and others.

The six fire balls emanating from the forehead of Siva took the form of six babies. Six Karthikai ladies brought these babies. Kanthapuranam says that Paarvathi joined all the babies into one body but with six heads.

We have six kinds of sorrows. Soka, moha, matham, growtha, hunger, thirst, jama, mruthyu. Murugan helps us to eradicate these evil desires and lead us to Heaven.”

Readers not familiar with Hinduism or Saivaism might find the almost disconnected description of Lord Murugan a little puzzling. This is natural because you may not be accustomed to the Hindu Mythology or religious significance. It needs a longer essay to write about these things in English.

At least two scholars who wrote well in English on Hinduism were the late Prof. C. Suriyakumaran and presently Sivanandhini Duraisamy, the spouse of the late Ambassador Duraisamy who Sri Lankans.


--------------------------------------------------------------------------------

Sri Sarwartha Sidhi Vinayagar annual festival
Chelvatamby Maniccavasagar

The Hindu temples are intended to instruct men in the art of removing the veil of attachment that covers their hearts. Thus the renowned poet Thiyagarajah cried in the temple of Thirupathi “Remove the veil, O! remove the veil of attachment, the veil of pride and hatred.”


God Ganesha

Further, the temples are meant for the testing of the values of life and to awaken the divinity and humanity inducing man to believe that the physical frame in which he lives is itself the House of God.

In fact, every Hindu temple has a sanctum dedicated to Lord Ganesha. Hindus bow their heads in reverence and make their first offering to Lord Ganesha in all ritualistic worship. Be it pilgrimage, wedding, yoga or housewarming Lord Ganesha is the first deity to be worshipped at the beginning of any ceremony.

Vinayaka, Ganapathy, Vigneswara and Pillaiyas are some of the common appellations given to Lord Ganesha, the God with an elephant head. The bulky body of Lord Ganesha stands for the cosmos in its entirety. The huge pot-belly signifies space containing all things and beings of the world. The trunk represents the sensitive reception of stimuli and cognition. It also signifies the faculty of discrimination.

The broken tusk signifies that he has broken away from ignorance which guides the path of God. The single tusk also denotes single mindedness in action. The other tusk indicates highest knowledge.

His broad ears signify that he hears everything communicated to him. They indicate omniscience. The three eyes of Lord Ganesha represent the moon, the sun and fire which in turn indicate the three phases of creation, sustenance and destruction. The third eye is a symbol of intuitive knowledge. He has four hands which signifies supernatural powers. In one of his left hand he holds an Ankusa or the whip which denotes the destructive phase of cosmos. The spear like weapon also indicates that he uses it to destroy ignorance of his devotees. The third hand holds a dish of Modhaka. This signifies that he distributes the consequences according to the action of the Jeevas. The Modhaka also symbolises the fullness of Brahman.

The fourth hand of Lord Ganesha represents Abhaya. Lord Ganesha uses his little mouse as his vehicle. This shows all beings high and low big and small are the vehicles of the divinity enshrined in the hearts. The little mouse also stands for time. God is beyond time. The mouse is the appropriate symbol of time.

A common form of worship of Lord Ganesha is rapping at the forehead with knuckles and pulling earlobes with crossed hands. This act helps in the purification of the evils.

The Pradakshanam (circumbilating the Deity) and prostration signifies Pranava in action whereas the prostration denotes complete surrender at the feet of the Lord. Smashing coconut shows that the hard nut of ego should be cracked and got rid of before God. Further, the camphor that is burnt in front of Lord Ganesha signifies that we have to burn our illusion or ego with the fire of true knowledge and leave no residue so that we may merge with God.

The Chariot or Ther symbolises human body and the statue of Lord Ganesha is the soul. In front of Chariot are the wooden horses representing in a galloping posture with the reins attached to their mouths held in the hands of the image of Lord Ganesha.

These horses represent human passions while the reins symbolise the necessity of restraining and guiding these passions by the soul. The journey of the Chariot or Ther through the streets is an emblem of the progress of life.


--------------------------------------------------------------------------------
Rajarajeswari Amman Festival today

The annual festival of the Sri Rajaraajeswari Amman temple of Mattakkuliya, Crow Island, Colombo will begin today, with the flag hoisting ceremony. The festival will continue for seven days with the Chariot festival on August 25 and the water cutting ceremony on August 26. Elaborate arrangements have been made by the temple management to have religious speeches, and cultural events during the festival days.

dailynews.lk

Thursday, August 6, 2009

அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்....!!!

From: karthik
Date: Thu, 6 Aug 2009 14:52:29 +0530

அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!


விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற
அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை
உருவாகி உள்ளன.


கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை
அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது
படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம்
செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப்
பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு
அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச்
சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.


எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து
போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ
டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச்
சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.


பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக்
காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன்
காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge
forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில்
உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.


இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும்
இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக்
கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி
டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி
பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த
இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!


அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின்
இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று;
அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள்
எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம்
எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால்
காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன
பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும்
ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது
உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ
நடராஜரின் நடனம் போலவே உள்ளது."


அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்
சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ
நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர்
29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய
முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:


"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள
தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின்
நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர்.
இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை
உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து
சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத்
தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."


நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப்
படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த
உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.


விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள்
அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான்
அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற
வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)


இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள்
இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி)
உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து
கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில்
அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில்
பார்க்கலாம்)


செர்‎ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும்
ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு
பெருமையுடன் தெரிவித்தது.
ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை
அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?!


(நன்றி : ஞான ஆலயம் ஜூலை 2009)


--
--------------->>கார்த்திக்<<--------------
தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் ஈழம் கொண்ட
தமிழ் தேசியம் எங்கள் மூச்சு

Monday, August 3, 2009

Babaji’s Kriya Kundalini....!!!

Babaji’s Kriya Kundalini
Yoga initiation (Dheeksha)
Initiation (Dheeksha) into Babaji’s Kriya Kundalini Yoga
will be given by:

Yogi Ram Sunthar: at the following venue
(SMS), No2, Salisbury Road, Manor Park

Saturday 15th August 2009, 04.45 am (stage-1)
Sunday 16th August 2009, 04.45 am (stage-2)
Saturday 22nd August 2009, 04.45 am (stage-3)
Sunday 23rd Aug 2009, 04.45 am (stage-4)

MAHA KUMBH MELA, HARIDWAR -2010

MAHA KUMBH MELA, HARIDWAR -2010
April 12, 2010 Wednesday to April 28, 2010 Wednesday
Pilgrimage with yogi Ram and Melanie
****Arriving in Delhi on 12th Monday and go straight to Hardwar*****
Travel info: Please contact yogiramsunthar at yogiramsunthar@yahoo.com
Tel: 020 82413266 Phone: 07860946216 / E-mail: yogiramsunthar@yahoo.com


April 14, 2010 (Wednesday) (Main Royal Bath)
All are welcome to this once in a life time opportunity to visit this holy place and get Dhahran of 30-million Yogis, sadus, sages, siddhas and saints. This particular mela comes once every 84-year called ardh KUMBH MELA.
Wave upon wave of bliss. The darshan -- the blessings -- of all the magnificent saints and yogis who come out of their Himalayan caves only once every 12 years in order to bless the people. This is the Kumbh Mela ("the festival of the pot of nectar - of immortality"). A once in a lifetime, unforgettable event! The guru of the famous saint Paramahansa Yogananda, author of Autobiography of a Yogi, met his guru, the Mahavatar Babaji, at Kumba Mela.

Kumbh Mela is the largest religious gathering in the world. According to astrologers, the 'Kumbh Fair' takes place when the planet Jupiter enters Aquarius and the Sun enters Aries. Kumbh Mela is a sacred Hindu pilgrimage that takes place at the following four locations of India. More information and itinerary will follow: